வார்த்தை
சொல்லக்கூடாத வார்த்தை
அதை சொல்ல்லிவிட்டாய்
சொல்லவேண்டிய வார்த்தை
அதை சொல்லத் தெரியவில்லை
சொல்லிய வார்த்தையும்......
சொல்லவேண்டிய வார்த்தையும்....
மௌனம் பேசும் பாசையாக!
சொல்லும் வார்த்தையும்....
சொல்லகூடாத வார்த்தையும்...
மௌனம் கொள்ளும் பாசையாக!
உன் மௌனம் புரிகிறது-எனக்கு
என் பாசை புரியவில்லை-உனக்கு
பிரிந்தும் புரியவில்லை-நம் நேசம்

