காகம்

ஊரில் உள்ளோரைஎல்லாம் கூவி
அழைக்கின்றான்
தான் தேடிக் கிடைத்த உணவை
தான் மட்டும் உண்ணாமல்...!

எழுதியவர் : தயா (12-Jun-13, 5:59 am)
சேர்த்தது : ThayaJ217
Tanglish : kagam
பார்வை : 155

மேலே