விண்மீன்

தூங்குகின்றான்
பகலில் மட்டும்
யாரும் காணாமல்..!
விழிக்கின்றான் இரவில்
யாவரும் கண்டதும் ....!

எழுதியவர் : தயா (12-Jun-13, 6:00 am)
சேர்த்தது : ThayaJ217
Tanglish : vinmeen
பார்வை : 127

மேலே