சிரிப்பு

விதை இடாமல்
நீர் ஊற்றாமல்
ஒளி இல்லாமல்
வளராமலே
பட்டென இதழ் விரித்துப்
பூக்கின்றாயே ...!

எழுதியவர் : தயா (12-Jun-13, 6:02 am)
சேர்த்தது : ThayaJ217
பார்வை : 106

மேலே