சேவல் கொண்டை
வாசமில்லாப் பூ
சிவப்பான பூ
செடியில் வளராத பூ
நாளெல்லாம் மலர்ந்த வண்ணமாய்
தலையில் கிரீடமாய்
வாடாமல்
பூ....!
வாசமில்லாப் பூ
சிவப்பான பூ
செடியில் வளராத பூ
நாளெல்லாம் மலர்ந்த வண்ணமாய்
தலையில் கிரீடமாய்
வாடாமல்
பூ....!