குக்கர்

காடு மேடெல்லாம் போகாமல்
விற்கும் இல்லாமல்
ஊளையிட்டு உள்ளுக்குள்ளே
உணவு சமைத்து அழைக்கின்றான்
விசிலடித்து ...!

எழுதியவர் : தயா (12-Jun-13, 5:58 am)
சேர்த்தது : ThayaJ217
பார்வை : 120

மேலே