வானவில்
வானில் மட்டும் ஏழு வண்ணம்
வந்ததென்ன?
ஒவ்வொரு வண்ணமும்
வில்லாய் மாறிய மாயமென்ன?
உன்னை வான தேவன்
மறைந்திருந்து அம்பெய்த தென்ன?
உன்னை மட்டும்
மாரிக்காரன் வெளுக்காமல்
விட்ட மாயமென்ன.. ...!
வானில் மட்டும் ஏழு வண்ணம்
வந்ததென்ன?
ஒவ்வொரு வண்ணமும்
வில்லாய் மாறிய மாயமென்ன?
உன்னை வான தேவன்
மறைந்திருந்து அம்பெய்த தென்ன?
உன்னை மட்டும்
மாரிக்காரன் வெளுக்காமல்
விட்ட மாயமென்ன.. ...!