சோளப் பொறி

சட்டியில் போட்டதும்
பட பட என
குதி குதி என குதிக்கின்றாய் ...
முத்துக்களாய் இருந்த நீ
நெருப்பில் போட்டதும்
பட் பட் என பற்களைக் காட்டி
சிரிக்கின்றாய் ....!

எழுதியவர் : தயா (12-Jun-13, 5:50 am)
சேர்த்தது : ThayaJ217
பார்வை : 92

மேலே