அன்று இன்று

அதிகாலையிலேயே
அனைவரையும் கூவி எழுப்புகின்றான்
கிரீடம் அணிந்தவன்
அன்று... ---சேவல்

அதிகாலையில்
அனைவரையும்
காது கிழிய அழைக்கிறான்
இன்று ... ----கடிகாரம்

எழுதியவர் : தயா (12-Jun-13, 5:47 am)
சேர்த்தது : ThayaJ217
பார்வை : 262

மேலே