முரண்பாடு

கண்ணீர் கூட
தித்திக்கின்றது
உன்னை நினைத்து
அழுகையில்

எழுதியவர் : ந.சத்யா (12-Jun-13, 9:40 pm)
Tanglish : muranpaadu
பார்வை : 96

மேலே