இரவின் இனிமை

கண் மூடி தூங்குவேன்...

கனவு வருமென்று..!

நிலவை ரசித்து தூங்குவேன்...

நிம்மதியான உறக்கம் வருமென்று..!

நட்சத்திர கூட்டத்தை ரசிப்பேன்...

நல்ல எண்ணத்தில் தூக்கம் வருமென்று..!

தலையணை வைத்து தூங்குவேன்...

தனிமையை மறந்து தூங்குவேன்..!

எழுதியவர் : mukthiyarbasha (13-Jun-13, 9:48 pm)
சேர்த்தது : mukthiyarbasha
பார்வை : 179

மேலே