ஈழம்

காலை
விடியும் என்று
நம்புவது போலவே
ஈழம்
விடியும் என்ற
நம்பிக்கையில்
உறங்கச்
செல் ....!

எழுதியவர் : வி.பிரதீபன் (15-Jun-13, 4:47 pm)
சேர்த்தது : வி .பிரதீபன்
Tanglish : ealam
பார்வை : 56

மேலே