விடும் மூச்சு

விடும் மூச்சு.....
பேசும் பேச்சு......
சாப்பிடும் சாப்பாடு....
உடுத்தும் ஆடை.....
என அத்தனை
காரியங்களிலும்

ஒட்டு மொத்த சுயநலமாய்
இயங்கினால்
அன்பு எப்படி
பாசம் எப்படி வளரும்?
சமூகத்தில் என்ன நல்லது நடக்கும்?....

எழுதியவர் : சாந்தி (15-Jun-13, 8:08 pm)
Tanglish : vidum moochu
பார்வை : 114

மேலே