முத்தம்

காதலிக்கும் போது
முத்தம் கொடுத்துக் கொள்வதில்
தவறில்லை என்று
உனக்கு நீயே நீதி
சொல்லிக்கொண்டு என்
உதடுகளில் உன் ஈரம் பதித்தாய் !
கள்ளி ! அப்போதே
என்னைநீ முற்றிலும்
வீழ்த்திவிட்டாயடி !

மொத்தத்தில் மயங்கிய
ராஜா நிலா ரசிகன்

எழுதியவர் : ராஜா நிலா ரசிகன் (16-Jun-13, 12:10 pm)
சேர்த்தது : ராஜா நிலாரசிகன்
Tanglish : mutham
பார்வை : 142

மேலே