எனக்காகவும் ஒரு கவிதை ப்ளீஸ்.....!!!!

அமெரிக்கான்னா கொலம்
பஸ்

ஆல்கடல்னா ஆக்டோ
பஸ்

அவள் போறது மினி
பஸ்

அடடா கவிதைன்னு கொல்லாதே
ப்ளீஸ் ப்ளீஸ்...!!!

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (17-Jun-13, 7:57 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 224

மேலே