ஏதறக்காக

செய்வது எல்லாம் செய்து விட்டு
கதறுவ தில் என்ன நியாயம் ?
தர க் கூடா த்தை தந்து விட்டு
நடுங்குவது ஏதறக்காக ?
பேசு வதை எல்லாம் பே சி விட்டு
பய ப்படுவதில் என்ன லாபம்?.
நினைதததை முடித்து விட்டு
அறியா ம்ல் போல் நடி ப்பது எதனால் ?

எழுதியவர் : மீனா சோமசுந்தரம் (17-Jun-13, 4:25 pm)
சேர்த்தது : Meena Somasundaram
பார்வை : 116

மேலே