நிம்மதிய தேடி...

நிம்மதிய தேடி
தாய் மடி இடம்
சென்றேன் கிடைக்கவில்லை!
பூமி தாய் இடம்
சென்றேன் கிடைத்தது
மரணம்...!!!

எழுதியவர் : ♥இதயவன்♥ (18-Jun-13, 12:04 pm)
சேர்த்தது : இதயவன்
பார்வை : 93

மேலே