சூதாட்டம்

நுறு ரூபாய்
கொடுத்து
இதழ்களை
மலரச் செய்யும் !
ஆயிரம் ரூபாய்
பறித்து
இதயங்களை
கதறச் செய்யும் !

எழுதியவர் : suriyanvedha (18-Jun-13, 12:41 pm)
சேர்த்தது : சூரியன்வேதா
Tanglish : suthaattam
பார்வை : 150

மேலே