அடக்கிவாழ்ந்தால் உலகை ஆளலாம்!

அடக்கிவாழ்ந்தால் உலகை ஆளலாம்!
பிறரை அடக்கி அல்ல
நம்மை நாமே!

நம் கோபத்தை
நம் தாபத்தை

நம் கர்வத்தை
நம் தலைக்கனத்தை

முக்கியமாக
நம் வாயை
பேசும்போதும்
உண்ணும்போதும்

போதும் போதும் என முடிவெடுத்தால்
அதுவே நமக்கு போதும்

நல் வாழ்வு வாழ
நாம் உலகை ஆள...

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (18-Jun-13, 1:18 pm)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 90

மேலே