அவமானப் "பட்டம்" !!!!

விடிய விடிய படித்து
வாங்கிய "பட்டம்"

விண்ணில் வட்டமடிக்கிறது !!!!

அடமானம் வாங்கிய
சேட்டு குழந்தைகளின் கரகோசங்களோடு !!!!

எழுதியவர் : -சிவராமன் (18-Jun-13, 12:30 pm)
சேர்த்தது : sivaraman Sitheshwaran
பார்வை : 151

மேலே