விருந்து

மண்டபத்துக்கு உள்ளே
பெருமைக்கான விருந்து !

மண்டபத்துக்கு வெளியே
வறுமைக்கான விருந்து !

எழுதியவர் : அனு அசோக் (12-Dec-10, 4:45 pm)
சேர்த்தது : ANU ASHOK
பார்வை : 483

மேலே