நிர்ணயம்

யெனக்கான பிறப்பு யென்னால்
நிர்மாணிக்கப்படவில்லையானால்..
யெனக்கான வாழ்வும் இறப்பும்
யென்னால் மட்டுமே நிர்மாணிக்கப்படும்
வேறெவனும் அவ்வறுகதையற்றவன்...

எழுதியவர் : இலக்யன் (12-Dec-10, 12:05 pm)
சேர்த்தது : bhama
பார்வை : 343

மேலே