மறந்து விட்டேன் என்னை

கனவுகளை தொலைத்துவிட்டேன்
உன் மனதின் வாசலில்........
நினைவுகளை இழந்து விட்டேன்
நீ அருகில் இல்லாத தருணங்களில்.........
சொல்லாமல் செல்ல தான் முடியவில்லை
உன் இதய துடிப்பின் பயணங்களில்...........
சொல்லி விட்டுத்தான் செல்கிறேன் ,
என் ஒர பார்வை
விழிகளில் .............

எழுதியவர் : ரேவதி (20-Jun-13, 3:18 pm)
சேர்த்தது : ரேவதி ஐஸ்
பார்வை : 249

மேலே