தில்லு முல்லு தில்லு முல்லு

பல்லு விளக்க கோல் கேட்டு.....!!!!

மனம் விளக்க காலைப் பொழுது...!!!

கண் விழிக்க எதிர் ஜன்னல் காதலி - பூரிக்

கட்டையால் அடிக்க அன்பான மனைவி....!!!

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (22-Jun-13, 6:35 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 113

மேலே