சிரித்து வாழ வேண்டும் - நீங்கள் - சிரித்து வாழ வேண்டும்

இசைப்பதற்காக படைக்கப் பட்டது
மூங்கிலிலே காடுகள்

ஜொலிப்பதற்காக படைக்கப் பட்டது
ஒளிர்கின்ற வைரங்கள்

மகிழ்வதற்காக படைக்கப் பட்டது
மண்ணிலே உயிர்கள்

சிரிப்பதற்காக படைக்கப் பட்டது
முகத்திலே பற்கள்.....!!!!

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (22-Jun-13, 6:32 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 215

மேலே