கானல் காலம்

நினைவுகளை புணரக் காத்திருக்கும் அடர் சூழ்ந்த இரவொன்றை ஒற்றை மெழுகுடன் சந்திக்கும்பொழுது விடிய மறுக்கும் கானல் காலமாகிறது

எழுதியவர் : Mydeen (26-Jun-13, 7:31 am)
சேர்த்தது : Nizar Mydeen
பார்வை : 54

மேலே