சாப்பிட்டாயா?

எப்போதென்னைப்
பார்த்தாலும்
சாப்பிட்டாயா என
அக்கறையாக
கேட்கிறாய்
அம்மாவைப் போல !

எழுதியவர் : பிரியா பேபி (26-Jun-13, 4:29 pm)
சேர்த்தது : priyababy
பார்வை : 198

மேலே