அடக்கம்

பிரிக்காமல்
ஒன்றாக
அடக்கம்
செய்யுமாறு
உயில் எழுதிய
பின்னரே
நிம்மதி
அடைகிறோம் ..!

எழுதியவர் : பிரியா பேபி (26-Jun-13, 4:27 pm)
சேர்த்தது : priyababy
Tanglish : adakkam
பார்வை : 73

மேலே