திரையில் மலர்ந்த மல்லிகைகள்

கருப்பு வெள்ளை புகைப் படங்கள்
திரையில் மலர்ந்த மல்லிகைகள்

நடிப் " பூ " அன்று....!!!

அடப் பூ.....இவ்வளவுதான் இன்று....!!!

99.99 % டூப்பு
மனுஷன் ரசனைக்கு வச்சான் ஆப்பு....!!!!

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (26-Jun-13, 11:39 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 72

மேலே