எரிச்சலை எறிந்துவிடு
எரிச்சலென்றே....
பணை முத்தும் தெரித்தனவோ...
கீழ் வானும் சிவந்தனவோ...
சிறு கடுகும் வெடித்தனவோ...
பாதிப்பு எதற்கும் இல்லை
சிந்தித்து சிறகடிக்கும் தோழா...
நிந்தித்து வருத்தும் பொழுதில்...
துவண்டு விழும் நொடியில்...
துள்ளி தூக்கி எறி
எரி....... எறியானால்.......
சரி......... சிரி.........ஆகிடுமே!!!

