Kadamai

கடமை அழைக்கிறது அதனால்
ஒத்தி வைக்கிறேன் உன்னைத் தற்காலிகமாய்
பயணம் இன்னும் பல காத தூரங்கள்
தலை சாய்த்து ஓய்வெடுக்க மடியும் வெகு தொலைவில்

எழுதியவர் : bhavani simhan (14-Dec-10, 8:57 pm)
பார்வை : 1287

மேலே