கலாய்ப்பு

பஸ் புறப்பட்டது

" சார் ..நான் இங்க இறங்கனும் ..."

ஒரு பயணி குரல்

" இறங்காம என்ன பண்ணிக்கிட்டு இருந்த ?"

விசாரித்தார் நடத்துனர் கோவிந்தன்


"தூங்கிகிட்டு இருந்தென் சார்" சகஜமாய் பயணி

"அப்ப அடுத்த பஸ் ஸ்டாப்புல இறகிகிகோ"
நடத்துனர் கமண்ட் அடித்து டபுள் விசில் அடித்தார் ஒரு கலாய்ப்பு காகா

பஸ் நிற்காமல் பறந்தது

அந்த பயணி களாய்க்க பட்டார்

எழுதியவர் : ++ஓட்டேரி செல்வகுமார் (27-Jun-13, 2:42 pm)
பார்வை : 374

சிறந்த நகைச்சுவைகள்

மேலே