விழிகளின் நோட்டம்

அடடா.!

இந்த வெட்கத்தை ரசிக்கவே தான் இவ்வளவு நேரம் இமைப்பதை மறந்து என் இரு விழிகளும் நோட்டம் விட்டு கொண்டு இருந்ததோ இவளை.!!!

எழுதியவர் : நரி (27-Jun-13, 3:30 pm)
சேர்த்தது : நரி
பார்வை : 96

மேலே