அரவணைக்கும் கைகளுக்கு
ஆறுதல் சொல்லும்
சிந்தைக்கு பழிச்சொல்......
அரவணைக்கும் கைகளுக்கு
அரிவாள் வெட்டு....
அறிவுரை சொல்லும்
மனதிற்கு அவச்சொல்....
துன்பத்தில் உடன் இருக்கும்
தோழமைக்கு கழுத்தில்
தூக்கு கயிறு.....
நல்ல உலகம்
நிலைக்கட்டும் என்றென்றும்.........