நனைதல்

வான் வீசிச் செல்லும்
ஓவ்வொரு துளியிலும்
துளிர்க்கிறது உன் ஞாபகங்கள்
நனைகின்றன உன் நினைவுகள்.

எழுதியவர் : அரிஷ்டநேமி (27-Jun-13, 11:20 pm)
பார்வை : 87

மேலே