என் அன்பான வாசகர்களே
வணக்கம்.50 ஆண்டுகாலமாக இந்த இலக்கிய உலகில் உள்ளேன்.எனது படைப்புகளை மலேசியாவில் உள்ளவர்கள் மட்டும் தான் வாசித்தார்கள் ஒரு காலத்தில் தற்போது உலக வாசர்களுக்கும் எனதுப் படைப்பு செல்கிறது.மிக்க மகிழ்ச்சி.திண்ணை,பதிவுகளில் எனது நாவல் வெளிவருகிறது.வாசகர் பெருமக்களே,தங்களின் கருத்தை எழுதவும்.மேலும்,எனது இதரப் படைப்பை வலைப்பூவிலும் வாசிக்கலாம்.நன்றி
வலைப்பூ:வே.ம.அருச்சுணனில் இலக்கியச் சோலையிலே