வேமஅருச்சுணன் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : வேமஅருச்சுணன் |
இடம் | : MALAYSIA |
பிறந்த தேதி | : 03-Aug-1948 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 26-Sep-2012 |
பார்த்தவர்கள் | : 890 |
புள்ளி | : 30 |
மலேசியா முக்கிய முத்திரை எழுத்தாளர் .5௦ ஆண்டுகள் மலேசியா வில் எழுத்து பணியில் உள்ளேன் . மேலும் எனது விவரங்கள் கீழ்கானும் விக்கிப்பீடியா அகப்பக்கதில் காணுங்கள்.https://ta.wikipedia.org/s/59nl
உலகையாளும் பொங்கலே வாழியவே
வே.ம.அருச்சுணன்
இனிதாய் வந்திடும் பொங்கலே
உள்ளங்கள் மகிழ்ந்திடும் பொங்கலே
உலகமே கொண்டாடும் பொங்கலே
உழைப்பை நினைவூட்டும் பொங்கலே!
தமிழர்கள் ஒன்றாகும் பொங்கலே
தன்மானம் வளர்த்திடும் பொங்கலே
பொங்கும் தமிழரின் பொங்கலே
போற்றும் ஒற்றுமைப் பொங்கலே!
மலையகம் கண்டநற் பொங்கலே
மாண்பையும் உயர்த்திடும் பொங்கலே
மனமிறங்கி மகிழ்ந்திடும் பொங்கலே
மாசுகொண்ட சாதியழிக்கும் பொங்கலே!
சத்தியமாய் நலம்பயக்கும் பொங்கலே
சாதகமாய் வாழ்த்தவரும் பொங்கலே
தெம்புடனே த
கவிதை: உயிர்க் கொல்லி கொரோனாவே
வே.ம.அருச்சுணன்
உயிர்க்கொல்லி கொரோனாவே ஏன்வந்தாய்?
ஊரையழிப் பதுனக்கு சுகம்தருமா
மயிர்க்கூச் செரியும் சம்பவங்களால்
மாண்டோர் எண்ணிக்கை அறிவாயோ?
பொறுப்பற்ற அற்பர்களின் செயல்தனிலே
போர்தனில் வீழ்வதுபோல் அழிகின்றாரே
மறுப்பேதும் கூறாமலே மாள்கின்றாரே
மாமணியாய்ப் பிறந்ததன் பயன்யாது?
உன்பொல்லா குணத்தாலே உலகமினி
உருப்படியாய் இருக்காதென மனிதகுலமும்
நன்றேயினி வாழ்தலும் இயலாதென்றே
நாதியற்றே மடிதல்தகுமா கொரோனாவே...?
உலகையாளும் பொங்கலே வாழியவே
வே.ம.அருச்சுணன்
இனிதாய் வந்திடும் பொங்கலே
உள்ளங்கள் மகிழ்ந்திடும் பொங்கலே
உலகமே கொண்டாடும் பொங்கலே
உழைப்பை நினைவூட்டும் பொங்கலே!
தமிழர்கள் ஒன்றாகும் பொங்கலே
தன்மானம் வளர்த்திடும் பொங்கலே
பொங்கும் தமிழரின் பொங்கலே
போற்றும் ஒற்றுமைப் பொங்கலே!
மலையகம் கண்டநற் பொங்கலே
மாண்பையும் உயர்த்திடும் பொங்கலே
மனமிறங்கி மகிழ்ந்திடும் பொங்கலே
மாசுகொண்ட சாதியழிக்கும் பொங்கலே!
சத்தியமாய் நலம்பயக்கும் பொங்கலே
சாதகமாய் வாழ்த்தவரும் பொங்கலே
தெம்புடனே த
ஒரு மாலை நேரம்
வே.ம.அருச்சுணன்
சம்பளம் கிடைத்திட்ட மாலைவேளை
சாந்திக்காக நண்பர்கள் கூடுகின்றார்
தெம்புடனே கடைதனில் அமருகின்றார்
தேனாய்க் கொஞ்சிடும் பேரழகிகள்
வம்பில்லா தேன்சுவை பேச்சாலே
வாஞ்சையுடன் வருகின்றார் புட்டியோடு
தம்கட்டியே குடிக்கின்றார் வயிறுபருத்திட
தாளங்கள் தாறுமாறாய்ப் போடுகின்றார்.....!
பொதுமிடமென் றும்பாராமல் பேயாட்டம்
போடுகிறார் இனமானம் விற்கின்றார்
மதுவினால் தம்முயிருக்கும் விலைகூறுகிறார்
மாமனிதரையும் வம்புக்கே இழுக்கின்றார்
எதுசொலியும் அனைவரையும் அந
தேடிய தருணம் ஓடி வருக
இளங்கதிரவனின் ஒளி எங்கும் வியாபித்துக்கொண்டிருக்கிறது. இதமான அந்த காலை வேளையில், இளையோர் மட்டுமின்றி முதியவர்களும் மிகுந்த சுறுசுறுப்புடன் மண்டபத்திற்குள் நுழைகின்றனர். உள்நாட்டினர் மட்டுமின்றி பல வெளிநாட்டவர்களும் முகமலர்ச்சியுடன் அன்பொழுக பல்வேறு மொழிகளில் உரையாடி மகிழ்வுடன் நடந்து செல்கின்றனர். அவர்களோடு நானும் மனைவியுடன் சென்று எங்களுக்குரிய இருக்கையில் அமர்கிறோம். மண்டபத்திற்கு வெளியே பிரேத்தியமாக அமைக்கப்பட்டிருக்கும் அகன்ற திரைக்கு முன், மண்டபத்திற்கு உள்ளே நடைபெறும் நிகழ்வுகளைக் கண்டுகளிக்க குடும்ப உறுப்பினர்களும் நண்பர்களும்