உயிர் நட்பு ....!!!உயிர் நட்பு ....!!!

நட்பைப் பற்றிப் புரிந்து கொள்ள
நல்ல மனது வேண்டும்
என்னைப் போல...

நல்ல மனதைப் புரிந்து கொள்ள
நல்ல நட்பு வேண்டும்
உன்னைப் போல...

இருகை தட்டினால் ...
தான் ஓசை...!!
நம்மைப்போல்...
இருவர் சேர்ந்தால் தான் ...
உயிர் நட்பு ....!!!

எழுதியவர் : கவிஞர் கே இனியவன் (29-Jun-13, 2:34 pm)
பார்வை : 330

மேலே