நட்பின் ஒற்றுமை!

நட்பின் ஒற்றுமையை
நியாய விலை கடையில் கண்டேன்!

கோதுமையுடன் சேர்ந்து
அரிசியும் வந்தபோது!

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (30-Jun-13, 7:59 am)
பார்வை : 97

மேலே