தடைகள் 1
கல்லில் உள்ள தடைகள் நீக்கினால்
கலைநய மிக்க சிலையைக் காணலாம்
மனத்தில் உள்ள மடமை நீக்கினால்
மனிதருள் மாநிக்கமாய்த் திகழலாம்
கல்லில் உள்ள தடைகள் நீக்கினால்
கலைநய மிக்க சிலையைக் காணலாம்
மனத்தில் உள்ள மடமை நீக்கினால்
மனிதருள் மாநிக்கமாய்த் திகழலாம்