உண்மையைச் சொல்லுகிறேன்

பல்லாயிரம் கோடியில்
பால்நிலவுக்கு
சந்திராயன் அனுப்பிவிட்டு
சந்திரனைப் பாம்பு
விழுங்கியதாக
கதை கூறிக்கொண்டிருப்பார்
நான் unmaiyaichchollugiren

எழுதியவர் : ezhil சோம பொன்னுசாமி (1-Jul-13, 12:47 pm)
பார்வை : 57

மேலே