பழுதாகிப் போன மின்விசிறி
தலை கீழாய்
பூச்செடி
சீலிங் பேன்.......
--------------
வீசும் மணம்
பேசும் காற்று
கிர்ர்ர்ர்ர்ர்
தலை கீழாய்
பூச்செடி
சீலிங் பேன்.......
--------------
வீசும் மணம்
பேசும் காற்று
கிர்ர்ர்ர்ர்ர்