..............வராதே............

எவ்வளவு தூரம் முடியுமோ?
அவ்வளவு தூரம் வெறுக்கிறேன் !
இனி வராதே !
என் வழியிலும் வாழ்க்கையிலும் !
என்று சொல்லத்தான் ஆசை !
எனை பிரிந்து நீ தனியாய் திரியும்,
எல்லா மணித்துளியிலும் !!

எழுதியவர் : ப.பாரத்கண்ணன் (1-Jul-13, 7:54 pm)
சேர்த்தது : kannankavithaikal
பார்வை : 68

மேலே