சொர்க்கம் நரகம்....

இறந்த பின் கிடைக்குமென்று
நம்பும் சொர்கமும் நரகமும்
இருக்கும் போதே அனுபவிகின்றோமென்று
யாரும் அறிவதில்லை....

எழுதியவர் : வேலூர் ஏழுமலை (1-Jul-13, 11:19 pm)
பார்வை : 69

மேலே