காதல் மொழி

தமிழ் மொழியை கற்றேன் உன்னைப் பற்றி எழுத

ஆங்கில மொழியை கற்றேன் உன்னைப் பற்றி வர்ணிக்க

தெலுகு மொழியை கற்றேன் பற்றி பாட

கன்னட மொழியை கற்றேன் உன்னைப் பற்றி சொல்ல

ஹிந்தி மொழியை கற்றேன் உன்னைப் பற்றி ஆலோசிக்க

காதல் மொழியை கற்றேன் என் காதலை உன்னிடம் சொல்ல...........................................................

எழுதியவர் : peter (2-Jul-13, 12:22 am)
சேர்த்தது : PETER மரியா
Tanglish : kaadhal mozhi
பார்வை : 73

மேலே