தீர்வு!

சொல்லொன்று செயலொன்று
செய்வார் சிலர்
சொல்வதையே செய்வார் சிலர்
எல்லாரும் நிறைவாக வாழ
திசைகாட்டும் நன்னூல்
திருக்குறளை தீர்வு என்று சொல் !

எழுதியவர் : (3-Jul-13, 10:11 am)
பார்வை : 57

மேலே