இளநீர்

இளநீருக்கு ஹெல்மெட் மாட்டி
வேக வேகமாய் பூமிக்கு
அனுப்பி வைக்கிறது தென்னை மரம்

எழுதியவர் : (3-Jul-13, 10:09 am)
சேர்த்தது : அருள்
பார்வை : 112

மேலே