சகி

நீண்ட நேர் கோட்டின்
ஒவ்வொரு புள்ளியிலும்
உன்னை வரவேற்க காத்திருக்கிறேன்
இணைகோட்டில் பயணப்பட்டு
நீ கடந்து சென்றதை அறியாமல் . . . .

எழுதியவர் : (3-Jul-13, 12:12 pm)
சேர்த்தது : megeethu
பார்வை : 62

மேலே