நாம் தமிழர் இல்லை
அண்ணாசாலை
அன்று ...
சென்னை கிராமாம்
இன்று ...
மினி நியூ யார்க் பட்டணம்
இருபினும் ...
தமிழன் வாழ்கை
மட்டும்
ரோடு ஒர்ரங்களில்
நகர்கிறது....
அன்றாடம்
என்ன செய்ய ...?
மலையாளி டி கடை
மார்வாடி அடகுகடை
கனடகாரன் ஓட்டல்கள்
தமிழ் மக்கள் மட்டும்
கூலி மாடுகலாக ....
கூனி
கேள்வி குறியாய்
வாழும் அவலம்
அசிங்கம்
ஆனால் என்ன ?
இருஇந்துட்டு போவட்டம்
நாம் தமிழர் இல்லை
இந்தியர்கள் ...
???????
தமிழ் இந்தியர்கள்
அட கேவலமே....