ஸ்வரம்

ராகங்கள் 16
என நினைத்தேன்
அதனோடு சேர்த்து 17 ஆனது
குழந்தை தத்திச் செல்லும்
பாதக் கொலுசின் சத்தம்..!

எழுதியவர் : தயா (3-Jul-13, 4:16 pm)
Tanglish : svaram
பார்வை : 205

மேலே